Tamil Nadu Public Service issued VAO Exam syllabus 2014(village administration officer exam the exam schedule on June 2014,candidates whose appeared exam may download VAO officer syllabus on official portal
TNPSC chair man MR Navaneetha Krishna has announced latest notification for VAO examination candidates who are searching VAO syllabus in Tamil Nadu sector here the syllabus is issued TNPSC Website , so we are Updates direct link this page candidates you may download tnpsc village Administrative syllabus being below and follow the more info about for VAO
Download VAO syllabus in Tamil 2014 candidates may check to download VAO syllabus here and follow the instruction
VAO Syllabus 2014
Name Of Post : Village Administrative Officer (VAO)
Total Number Vacancies : 2342
Syllabus Type : VAO Tamil Syllabus 2014
Official Portal www.tnpsc.gov.in
Download VAO Syllabus Tamil 2014
Download VAO Syllabus English 2014
Apply Online VAO Exam 2014

கிராம நிர்வாகம் அடிப்படைகள்:
1 . கிராமம் மற்றும் வருவாய் நிர்வாகத்தில் ஒரு கிராம நிர்வாக அதிகாரின் செயல்பாடுகள் , கடமைகள் மற்றும் பொறுப்புகள்.
[ கேள்விகள் அறிக்கையிடல், காவல் துறைக்கு உதவுவதில் கிராம நிர்வாக அலுவலரின் பங்கு ,பிறப்பு மற்றும் இறப்பு , அரசு கொண்டு வரும் திட்டங்களை செயல்படுத்துதல் / வருமானம், சமூக , ஆதரவற்ற விதவை , திருமண தகுதி , பட்டா மற்றும் இதர தற்காலிக மற்றும் இதர சான்றிதழ்கள் வழங்குதல்.

2 . வருவாய் நிர்வாகத்தில் கிராம நிர்வாக அதிகாரியால் கையாளப்படும் அ. பதிவேடு , பட்டா , சிட்டா , அடங்கல் முதலியன பற்றி .
3 . ஒவ்வொரு பசலி ஆண்டுக்கும் கிராம நிர்வாக அலுவலரால் கிராம கணக்குகள் சமர்ப்பிப்பது பற்றி .
4 . நிலங்களை வகைப்படுத்துவது தொடர்பான அடிப்படை கோட்பாடுகள் / தகவல் .
5 . மதிப்பீடு மற்றும் ஆண்டு வருவாய் விகிதங்களின் அடிப்படை தகவல்
6 . அரசுக்குச் சொந்தமான பாசன நிலங்கள் பற்றிய அடிப்படைத் தகவல்கள் .
7 .ஜமாபந்தி பணிகள் , அலுவலரின் பணிகள் , ஜமாபந்தி முடிக்கும் காலம் , ஆய்வு செய்தல் , பட்டா திருத்தம் , மற்றும் புதிய பட்டா வழங்குதல் தொடர்பாக , புள்ளிவிவர பதிவேடுகள் , கர்னம்ஸ் கருவிகள் வரைபடங்கள் மற்றும் பதிவேடுகளை ஆய்வு செய்தல் ( RSO -12, பஞ்சாயத்து வருவாய்களை மீளாய்வு செய்தல்.
8 . இயற்கை சீற்றங்களின் பொது கிராம நிர்வாக அலுவலரின் பங்கு .
9 . நிலங்களை ஒதுக்குவது / கிராமம் மற்றும் நகரங்களில் உள்ள வீட்டு மனைகள் பற்றிய அடிப்படைத் தகவல்கள் .
10 . கால்நடைகள் அல்லது பண்ணைகளின் மானியங்கள் தொடர்பாக .
11 . நில வருவாய் வசூல் செய்தல்தொடர்பாக .
12 . நில வருவாய் விலக்கு தொடர்பாக .
13 .அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு தொடர்பாக – ஆக்கிரமிப்பு சட்டம் 1905 . குறிப்பாணை ‘ஏ’ மற்றும் குறிப்பாணை ‘பி’ தொடர்பாக .
14 . நிலங்களின் ( RSO 27 ) வடிவம் ( வகைகள் ), புதுப்பித்தல், கூட்டுப் பட்டா தொடர்பான பிரச்சனைகள் மற்றும் பதிவுகள் .
15 .ரயத்துவாரி வைத்திருப்பவரின் உரிமைகள் மற்றும் கடமைகள் .
16 .வயது , திருமண நிலை , வருமானம் மற்றும் இருப்பிடம் தொடர்பாக ஆய்வு செய்தல் மற்றும் வழிமுறைகள்.
17 .அடங்கல் , சிட்டா மற்றும் பிற வருவாய் பதிவுகள் பராமரிப்பது மற்றும் வழங்குவது தொடர்பாக.
18 . நில அளவை , நில அளவையின் உட்பிரிவு மற்றும் நில மேலாண்மை தொடர்பான புத்தக அறிவு .
19. ஷரத்து 51 – ன் படி காடுகள், ஏரிகள், ஆறுகள் மற்றும் காட்டு வாழ்க்கை போன்ற இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தல் தொடர்பாக
20.கிராம நிர்வாக அலுவலரின் மூலம் பல்வேறு தலைவர்கள் கீழ் செய்யப்பட்ட நேரடி வருவாய் பற்றி .
21 . திருவிழாக்கள் மற்றும் கிராம பொது நிகழ்சிகளின் போது கிராம நிர்வாக அலுவலரின் சிறப்பு பணிகள் .
22 . வருவாய் மீட்பு சட்டம் பற்றிய அடிப்படை தகவல்கள்.
23 . வன நிலங்கள் மற்றும் வளங்கள் தொடர்பான அடிப்படை தகவல் .
24 . சந்தனமர விற்பனை மற்றும் இதர மதிப்புமிக்க மரங்களின் விற்பனை பற்றிய அடிப்படைத் தகவல்.
25 . ஆதிவாசிகள் / பழங்குடியினர்களுக்கு அரசு வழங்கும் சிறப்பு பாதுகாப்பு , உதவிகள் தொடர்பான அடிப்படைத் தகவல்கள்
candidates now download VAO Examination syllabus 2014 and prepare exam very well,so most wanted TNPSC notification, TNPSC syllabus, question papers ,answer keys, common it if interested to share your online friends Face book Google + Twitter Download VAO Syllabus Tamil 2014
Download VAO Syllabus English 2014
Apply Online VAO Exam 2014
0 comments:
Post a Comment